970 வாக்குசாவடிகள்

img

புதுச்சேரியில் 970 வாக்குசாவடிகள்

புதுச்சேரி பிரதேசத்தில் மொத்தம் 970 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி காந்தவேலு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதவாது:-புதுச்சேரியில் 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்கள் உள்ளனர்